கண்களில் நீர் காரணம் யாரு 555

பாவையே...

கடலின் ஆழத்தை அறியும்
கருவிகள் உண்டாம்...

உன் மனதின்
ஆழத்தினை அறிய...

இதுவரை
கண்டுபிடிகவில்லையடி...

பிறர் தந்த
வேதனையால்...

நான் துடித்ததை
விட...

நீ எனக்கு தந்த
வேதனைதானடி...

என் விழியில் கூட
உறங்க மறுக்குதடி...

என் விழிகள்
சிந்தும் கண்ணீர்...

கடலில் கலந்தால்
கடலின் நீர் கூட
அதிகரிகுமடி...

தீராத வலியையும்
வேதனையும்...

தந்துவிட்டாயடி
எனக்கு...

உயிராக உன்னையே
நேசித்த எனக்கு...

நீ தந்த காயங்கள் கூட
எனக்கு சுகம்தானடி...

நாம் ஒருவனை
வெறுத்தோமே...

நினைபாயே அவ்வபோது
அந்த நினைவே போதுமடி...

விரோதியாய் நீ நினைக்கும்
அந்த நினைவுகள்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (30-Aug-13, 5:31 pm)
பார்வை : 142

மேலே