அவளிடம் சொல்லாமல்

பிரிவு என்பது வாழ்க்கையில் மட்டுமல்ல வார்த்தையிலும் இருக்ககூடாது என்பதால்
என் காதலைகூட இதழ் பிரித்து சொல்லாமல் இணைத்தே வைத்திருக்கிறேன்
இன்னும் அவளிடம் சொல்லாமல்

எழுதியவர் : அரவிந்த் (30-Aug-13, 7:44 pm)
சேர்த்தது : Mani aravind alr
Tanglish : avalidam sollaamal
பார்வை : 74

மேலே