பசலை

என்ன இவள் மெலிகிறாள்
என்றே தினம் ஏளனம்.
கண்ணம் ஒட்டிக் குளிந்தது.
எண்ணம் வாட்டி வதைக்குது.

உண்பது போல் நடிக்கிறேன்.
ஒளித்து அதை புதைக்கிறேன்.
உறக்கமும் தொலைக்கிறேன்
இரக்கமில்லா அவனிடம்
இதயம் தந்து தவிக்கிறேன்.

லட்சன்

எழுதியவர் : லட்சன் (31-Aug-13, 8:02 am)
பார்வை : 68

மேலே