வாழ்வை வளமாக்கும் பொன் மொழிகள்
உள்ளத்தை அறிய வேண்டுமானால் அவனுடைய
சொற்களைக் கவனி.
-
சீனா
————————————
-
2. ஆயிரம் சொற்களைக் கேட்டுக் கொள்; நீ ஒரு
வார்த்தை பேசு.
-
- கீழைநாடுகள்
—————————————-
-
3. நீ வாயைத் திறக்கும்போது கண்களும் விழிப்பாக
இருக்கட்டும்.
-
ஆர்மீனியா
-
——————————————
-
4. கல்லையும் சொல்லையும் விட்டால் போச்சு.
-
இங்கிலாந்து
-
——————————————-
-
5. பேசத் தெரிந்தவனுக்கு எல்லா இடங்களும் சொந்த இடம்
போன்றவை.
-
ஜெர்மனி
-
—————————————-
-
6. நாவாகிய பேனாவை இதயத்தின் மையில் தொட்டு
எழுத வேண்டும்.
-
லத்தீன்
-
——————————————-
-
7. முதலில் சிந்தனை செய்; பிறகு பேசு.
-
இங்கிலாந்து
——————————————–