கற்றது...

கண்ணன் மண்ணைத் தின்றான்..
கற்றுக்கொண்டார்கள் இவர்கள்,
மணல் கொள்ளை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Sep-13, 7:11 am)
பார்வை : 52

மேலே