உயிர் மழை

வாடிய சோலைகள், இன்று
பூக்களின் திருவிழா.!
காய்ந்த நிலங்கள், இன்று
பசுமையின் புரட்சி..!
வரண்ட ஏரிகள், இன்று
பறவைகளின் சரணாலயம்...!
ஆம்
உயிர் மழை ஆக நீ வருவாய் என
வளைகுடாவில் வாடும் உனது உயிர் .............?

எழுதியவர் : Selva thanjai (3-Sep-13, 5:24 pm)
Tanglish : uyir mazhai
பார்வை : 75

மேலே