வரதட்சணை

வரதட்சணை வாங்கி கொண்டிருக்கும் வாலிபர்களே ..!
அதன் விளைவை விவரிக்கிறேன்..
ஏழை வீட்டில் பிறக்கும் பெண் குழந்தைகள் கருவறையை விட்டு இறங்கியவுடன் கல்லறைக்கு அனுப்படுகிறது..
மணவறை ஏற நீங்கள் கேட்கும் விலைக்கு பயந்து..

எழுதியவர் : ganeshravanan (3-Sep-13, 6:09 pm)
Tanglish : varathatchanai
பார்வை : 62

மேலே