தவம்

என் மனமெனும்
தோட்டத்தில்
மலர்ந்த மலர்
தன் இதயக்
காதலனை நோக்கி
தவம் இருக்கிறாள் !!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (4-Sep-13, 1:46 am)
Tanglish : thavam
பார்வை : 204

மேலே