தோழமைக்கு என் வாழ்த்துகள் .....

இந்த உலகில் வெற்றி பெறுவது
கடினம் என்ற வார்த்தை
இல்லை என்றால் முயற்சி
இருந்திருக்காது .....

தோல்வி என்பது ஒரு வரம்
என்று ஏற்றுக்கொண்டால் வெற்றி பெரும்
முதல் மனிதனும் நீதான் !

காத்திருந்து நேரங்களை வீண்
செய்வதை விட முயன்று
பார் வெற்றி இல்லை
என்றாலும் உன் மனம் வலுப்பெறும்
என்று முயன்று பார்த்த ஒரு
மனிதனும் நீதான் .....

இவற்றை எல்லாம் வெற்றியாக
வாழ்வின் வசந்தமாக மாற்றி
கொண்ட தோழமைக்கு
என் வாழ்த்துகள் .....

எழுதியவர் : ப்ரியாஅசோக் (4-Sep-13, 3:09 pm)
பார்வை : 123

மேலே