................கசந்த நிஜம்..............
உயிர் பிரியும் என்பதை,
உணர்த்தவரும் உறவு காதல் !
எங்காவது நிரந்தரமாய் பிரிந்துபோகும் !
நீ முற்றிலும் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் !
என்றாலும் !
எப்படி நேசிக்காமலிருக்கமுடியும் அதை !!
உயிர் பிரியும் என்பதை,
உணர்த்தவரும் உறவு காதல் !
எங்காவது நிரந்தரமாய் பிரிந்துபோகும் !
நீ முற்றிலும் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் !
என்றாலும் !
எப்படி நேசிக்காமலிருக்கமுடியும் அதை !!