காலைப்பணி இரவுப்பணி

காலைப்பணி முடித்துவிட்ட களைப்பில் சூரியனும்
இரவுப்பணியை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலவும்
மாலையில் சந்திக்கின்றன மகிழ்வோடு...

எழுதியவர் : ஆரோக்யா (5-Sep-13, 12:41 am)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 59

மேலே