வெகுசில நேரங்களில்....

அன்பை அடிக்கடி போதிக்கும் தென்றல்
வெகுசில நேரங்களில்....
அதிகாரத்தையும் போதிக்கவே செய்கின்றன
புயலாய்....

எழுதியவர் : ஆரோக்யா (5-Sep-13, 12:44 am)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 59

மேலே