கோபம் வேண்டாம்...

சந்தோஷமான
இதயங்களைப் பிரிக்கும்
மிகப் பெரிய ஆயுதம்
ஒரு நிமிட கோபம்தான்...!

கோபத்தை தவிர்ப்போம்
நட்பினை வளர்ப்போம்....!

அன்புடன்

நாகூர் கவி.

எழுதியவர் : muhammadghouse (5-Sep-13, 10:11 pm)
சேர்த்தது : நா கூர் கவி
Tanglish : kopam ventaam
பார்வை : 307

மேலே