உன்னோடு நான்

நடை போடு
நண்பா! நடை போடு
நாளைய உலகை நோக்கி
தயங்காமல் நடை போடு
நானும் உன்னோடு வருவேன்
நடைபாதையில் நிழலாக!

நடை கண்ட உன்பாதம்
தடை போடக் கூடுமெனில்
போ! களைப்பாற கண்ணுறங்கு
அப்போதும் துணை வருவேன்
மண்ணுக்கடியில் அனலாக!

எழுதியவர் : தர்மா (6-Sep-13, 12:58 am)
Tanglish : unnodu naan
பார்வை : 310

மேலே