ஆகாதது...

அழகைக் கண்டால்
ஆகாதே மனிதனுக்கு..

பூவைப் பறித்திடுவானென்ற
பயத்தில் பூமொட்டு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Sep-13, 7:32 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 52

மேலே