ஆதலால் காதல் செய்யீர்

இருஉடல் பிணையும் முன்பே
ஈருயிர் ஒரு உடல் என்ற என்காதல்
தழுவல்கள் முடிந்தபின்பு-
தனிமையில் தவிக்குதே
நடை பிணமாய் .......

எழுதியவர் : அருண் (6-Sep-13, 9:11 pm)
சேர்த்தது : அருண்
பார்வை : 97

மேலே