நகை !

நடமாடும் நகைக் கடையாய்
நகர்வலம் வந்து பழகாமல்
நல் இதழில் நகையுடன்
நகர்வலம் வந்து பழகினால்
வாழ்வில் எந்நாளும் பொன்னாளே !

எழுதியவர் : வந்தியத்தேவன் (7-Sep-13, 12:52 am)
பார்வை : 62

மேலே