மனம் விட்டு பேசு

""""மனம் விட்டு பேச இங்கு யாரும் இல்லையென்று"" """"என் இதயம் எங்கிக்கொண்டு இருக்கிறது இதை"""" """"உன்னிடம் சொல்ல மட்டும் என் இதயம் இங்கு"""" """"துடித்து கொண்டு இருக்கிறது நீ மனம் விட்டு பேச" ""வேண்டும் என்பதற்காக என் இதயத்தின் வறி எது""

எழுதியவர் : மகி மகி (7-Sep-13, 1:55 pm)
சேர்த்தது : Magi Mahi
Tanglish : manam vittu pesu
பார்வை : 528

மேலே