நம்பிக்கை மொழி

ஒவ்வொரு இலையுதிர்காலமும்
ஒரு வசந்தகாலத்திற்க்கான அறிகுறி
சோதனைகள் வருவதெல்லாம்
நாம் சாதிக்கத்தான் ,
சோர்ந்துவிடாதீர்கள்
நம்பிக்கையே நலம்கொடுக்கும்!!!!!

எழுதியவர் : வினாயகமுருகன் (8-Sep-13, 6:53 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 116

மேலே