வாழ்த்துக்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
செயலின் தொடக்கம் நீ
செயல் இனிதே நிறைவேற
அறிவு முகம் அழகாய் வேண்டாமென்றா
ஆனை முகம்.........
கற்பூர குழந்தையே
அமைதியில் உனை வேண்ட
சில துன்பமாவது
கரைந்து போகட்டும்
உன் சிலைகளை போல.....
செயலின் தொடக்கம் நீ
செயல் இனிதே நிறைவேற
அறிவு முகம் அழகாய் வேண்டாமென்றா
ஆனை முகம்.........
கற்பூர குழந்தையே
அமைதியில் உனை வேண்ட
சில துன்பமாவது
கரைந்து போகட்டும்
உன் சிலைகளை போல.....