கணவன் கல்லறைக்கு விசிறிய மனைவி !
( இது படித்ததில் பிடித்ததைத்தான் இங்கு பதவு செய்கிறேன் ! சொந்த படைப்பல்ல !)
கணவனை கண்ணாக மதிக்கும் நம் நாட்டிலல்ல ! ரஷ்யா நாட்டு கதை . படிக்கலாம் . சுவைக்கலாம்.
அங்கு ஒரு பெண் மிகுந்த சோகத்தோடும் , கண்ணீரோடும் கல்லறைக்கு வீசிக்கொன்ட்டே
இருந்தாள் ! இதை கண்ணுட்டவர ஏன் இவள்
கல்லறைக்கு வீசுகிறாள் என்று ஆச்சரியத்தோடு , அவளிடம் சென்று கேட்டு தெளிவு பெறலாம் என்றுஎண்ணி , அவளிடம்
சென்று கேட்க , அவள் சொன்னாளாம
இது என்னுடைய கணவனின் கல்லறை . எங்கள் முறைப்படி கணவனின் கல்லறை ஈரம்
காய்வதற்குமுன் மறுமணம் செய்யக்குடாது !
கல்லறை ஈரம் காய்வதற்குதான் வீசி கொண்டிருக்கிறேன். இதுவரை காயவில்லையே என்று அழுகிறேன் எண்டாளாம் !
நட்பில் nashe