என் காதல்

தெரியாத மொழிகளில்
புரியாத வார்த்தைகளால்
எழுதப்பட்ட புத்தகத்தின் நடுவில்
எழுதப்படாத
ஐந்து வெற்றுப் பக்கங்களாய்
என் காதல் . . . !
தெரியாத மொழிகளில்
புரியாத வார்த்தைகளால்
எழுதப்பட்ட புத்தகத்தின் நடுவில்
எழுதப்படாத
ஐந்து வெற்றுப் பக்கங்களாய்
என் காதல் . . . !