பரிட்சை

எதற்கு இந்த பரிட்சை
நான் உன்னை
நேசிக்கிறேனா ! என்று
நித்தம் நித்தம்
உன்னை பற்றி யோசிக்கிறேன் !
உன் நினைவுகளை
எப்போதும் சுவாசிக்கிறேன் !
உன் அன்பை எப்பொழுதும்
யாசிக்கிறேன்.....
என்னவளே !
யோசி ,
நேசி - என்னை
நித்தமும் வாசி !!!

எழுதியவர் : அன்பரசு (9-Sep-13, 7:03 pm)
Tanglish : paretchai
பார்வை : 129

மேலே