நீ வருவாய் என !!!
நின்றாய்
நிழலாய் என் நினைவில் .......
இருந்தாய்
என் இயக்கமாய் .......
வென்றேன்
பலவற்றை -ஆனால்
தனிமையில் விட்டுச்
சென்றாய்
செய்வதறியாத சிறுபிள்ளையாய்
துணை தேடி நின்றேன்
நீ மீண்டும் வருவாய் என !!!!
என் தேவதையே !!!!!!