அப்பா பாசம்

தன் உழைப்பை வியர்வை ஆக்கி ,
வியர்வையை காசாக்கி,
காசை உணவாக்கி,
உணவை தந்து,
பசி போக்கும் இறைவன் தான் என் தந்தை......

எழுதியவர் : கார்த்தி vj (10-Sep-13, 12:14 pm)
சேர்த்தது : Karthi vj
Tanglish : appa paasam
பார்வை : 214

மேலே