Pasam

அன்னையே நீ கொடுக்கும் முத்தம்
நீ என் மீதுவைத்துள்ள அன்பை சொல்லும்
நான் உன் மீதுவைத்துள்ள அன்பை
சொல்ல முடியாமல் தவிக்கிறேன்
காரணம்
நீ என் அருகில் இல்லை

எழுதியவர் : கார்த்தி vj (10-Sep-13, 11:51 am)
சேர்த்தது : Karthi vj
பார்வை : 79

மேலே