எனது எதிரிகள்

என்னவளே !

எறும்புகள் எனது எதிரிகள்
நீ சிந்திய உணவுத்துளியை நான் சேகரிக்கும் முன்
அவைகள் முந்திக்கொண்டன .......


கதிரவன் எனது பகைவன் ,
நீயே இருக்கும் எனது இரவு கனவுகளை தினமும்
விடியல் என்ற பெயரில் கலைத்து
விடுகிறான் .........

எழுதியவர் : ராஜகுரு (9-Sep-13, 10:40 pm)
பார்வை : 108

மேலே