காலை வணக்கம்
சூரியன் தோன்றியது...
சுகமான காலைப் பொழுது வந்தது..!
இயற்கை காற்று வீசியது...
இதயத்தில் மகிழ்ச்சி பிறந்தது..!
பறவைகள் அழகாய் பறக்கின்றன...
பலரின் உள்ளம் மகிழ்ச்சியாய் இருக்கின்றன..!
வானம் முழுக்க மேகம்...
வாழ்த்தாய் சொல்லிவிட்டேன் காலை வணக்கம்..!
இனிய நண்பர்களுக்கு காலை வணக்கம்...