பருந்தால்...

பருந்து வானத்தில்..
பக்தன் பரவசத்தில்,
பதற்றத்தில் தாய்க்கோழி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Sep-13, 7:12 am)
பார்வை : 68

மேலே