புதுமை பெண்

நாடோடிகளாய் திரிந்த
காலம் மாறிய ஆடை அணிந்த பெண்ணே ,,,
பட்டணம் போய் கெட்டான்
பாரினில் நீதியற்று ...
பாரதி கண்டான் புதுமை பெண்ணை
எங்கே என்று...
இன்று நிலை மாறி ரோட்டோரமாய்
அலங்கொலமிட்டு அரைகுறை ஆடைகளுடன்
வீதிகளில் அன்ன நடனமிட்டு...
கைகளில் மதுக்களை ஏந்தி
வாலிபத்தை இழக்கும் கன்னிகளாக...
ஆடை மறைத்த காலம் மாரி
ஆடைகள் பாரமாக குறைக்கும் போராட்டம்
இன்று அயல் உள்நாடுகளிலும் .....
அச்சம் தவிர் என்றான் அன்று -
அதற்கே இரவில் தேசிகளாய் உறக்கமின்றி ...
எத்தனை முறை தோற்பது .---
பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டி ....
புதுமை பெண்ணே --- காலம் மாறலாம் கண்ணே..
விஞ்ஞானம் வளரலாம் ..... - புரிந்து கொள்
பிள்ளை சுமப்பது நீ மட்டுமே...

எழுதியவர் : இந்திரஜித் (11-Sep-13, 12:38 pm)
சேர்த்தது : இந்திரஜித்
Tanglish : puthumai pen
பார்வை : 92

மேலே