ஊடகங்களே நான்காவது தூண்களே உங்களை பணிவுடன் கண்டிக்கிறேன்
பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் தற்போது ஊடகங்களின் முக்கிய செய்தியாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில் 2 வயது சிறுமி 3 வயது சிறுமி ஊடகங்கள் கூறுவது முட்டாள் தனமாக தெரிகிறது. மேலும் அடிமட்ட ஏழைமக்களின் பிரச்சனைகளை எடுத்து காட்டி, மிகுந்த மன உளைச்சலில் உள்ள குடும்பத்தை மீண்டும் படு குழிக்கு தள்ளும் நிகழ்சிகளை ஒளிபரப்புவதை ஊடகங்கள் கைவிட வேண்டும். மேலும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தூண்டுகோலாக விளங்கும் மதுவை ஒழிக்க குரல் கொடுங்கள் ஊடகங்களே! நான்காவது தூண்களே