உன் மூலதனம் ....!!!

ஒயாமல் சோராமல்
உன்
இரு கைகளை பயன்
கொண்டு பயன்படுத்து ..!!!

நீயே
எதிர் பாராத - இருக்கைகள்
வந்து சேரும் ....!!!

உன்
கைகள் -இருக்கைகள்
நிலைக்கனும் என்றால்
தன்னம்பிக்-கை-யே
உன் மூலதனம் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (11-Sep-13, 2:30 pm)
பார்வை : 77

மேலே