மழைப்பற்றி மடல்

கணக்குகளில் சிலநேரம் வருவது பிழை...

கனமாக பெய்யுமே இந்த மழை..!

உனக்கு உதவி செய்யும் நண்பனை அழை...

உயிரினங்கள் வாழ்வதற்கு தேவை மழை..!

நாட்டுக்காகவும், வீட்டுக்காகவும் நீ உழை...

நாளுக்கு நாள் விவசாயம் விளைவதற்கு காரணம் இந்த மழை..!

பழங்களில் சுவையாக இருக்கிறது வாழை...

பள்ளிக் கல்லூரிகள் ஜாலியாக விடுமுறைக்கு காரணம் இந்த மழை..!

எழுதியவர் : mukthiyarbasha (12-Sep-13, 7:20 am)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 175

மேலே