முதியோர் இல்லங்கள்

வயது முதிர்

குழந்தைகளின்

சரணாலயம்....


தலைமுறைகளின்

இடைவெளி

அடையாளங்கள்....


வலிகளுக்கு

வழியாகும்

வரவேற்பறை.....

எழுதியவர் : குரு பிரசாத் (12-Sep-13, 8:17 am)
சேர்த்தது : குரு பிரசாத்
பார்வை : 86

மேலே