கண்ணாடியின் நட்பு...

நீ சிரித்தால்
நான் சிரிப்பேன்...

நீ அழுதால்
நான் அழுவேன்...

நீ அடித்தால்
நான் அடிக்க மாட்டேன்
உடைந்து போவேன்...!

எழுதியவர் : muhammadghouse (13-Sep-13, 11:11 am)
பார்வை : 40

மேலே