உயிர்காதல் 1

தோற்று போய்விட்டோம்
என்று தெரிந்தும் ....
தோல்வியை ஒப்புகொள்லாமல்
சிரிக்கும் உதிர்ந்த பூ...
உயிர்காதல்......

எழுதியவர் : karthik gayu (13-Sep-13, 2:31 pm)
பார்வை : 109

மேலே