எனது சிந்தனை

பெற்ற அன்னையையும்
பிறப்பெடுத்த மண்ணையும்
நேசித்த நட்பையும் ,,,
நெருங்கிய உறவையும்
மறந்தால் மரணத்துக்கு சமம்,,,,
எனது சிந்தனை
கவிஞர்:
வி.விசயராஜா [மட்டு நகர் இளையதாரகை]

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (13-Sep-13, 4:12 pm)
பார்வை : 79

மேலே