பித்து பிடித்த இதயம் - நாகூர் கவி

விழியிலே
தீப்பந்தம் வைத்து
அலையும் பெண்ணே...
நீ...
எத்தனை முறை தான்
விழிகளின் தீயால்
என் இதயத்தை பொசுக்கினாலும்....
உன்னால்
கருகத்தான் அதுவும்
பித்துப் பிடித்து அலைகிறது
இதை அறிவாயோ கண்ணே.....?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
