katru

காற்று வரும் என்று கதவை திறந்து வைத்தேன்
காற்று வந்து கதவை சாத்தி சென்றது.

எழுதியவர் : latha (14-Sep-13, 9:25 am)
பார்வை : 142

மேலே