தாய் பாசம்

எட்டி உதைத்தான் மகன்
துடித்து போனால் தாய்
எங்கே அவனின்
கால்கள் வலிக்குமோ என்று...!

எழுதியவர் : பந்தலராஜா (14-Sep-13, 10:04 am)
Tanglish : thaay paasam
பார்வை : 132

மேலே