முதல் முத்தம்...

முதல் முத்தம் தருகையில்
கண்கள் வேட்கபட்டுகொண்டு
அதன் கதவுகளை முடிகொண்டன...

மூச்சி காற்று சற்று பலமாகவே கடந்தது
இதயதிலிருந்து இமைகளுக்கு ..

என் விரல்கள் உன் கூந்தலில் சற்றும் சளைக்காமல் வளம் வந்தன...

உன் இதயத்துடிப்பை விட உன் உதடுகள் அதிகமாக துடித்ததை உணர்ந்தது என் இதயம்...

உண்மையில் அன்று தான் உதடுகளுக்கும் வியர்க்கும் என்பதை உணர்தேன்.... வியர்த்தேன்...

எழுதியவர் : சதிஷ்குமார் (15-Sep-13, 7:56 am)
சேர்த்தது : sathishsk456
Tanglish : muthal mutham
பார்வை : 105

மேலே