அம்மாவின் நினைவு

மழை வரும் நேரம்......
அம்மாவின் நினைவு துளி கூட இல்லை,
ஆனந்தமாய் நனைந்து விட்டு
குளிர் காய்ச்சலோடு கிடக்கும் போது மனம்
அனிச்சையாய் அவள் மடியினை தேடும்......

எழுதியவர் : vasukirajendran (1-Jan-11, 4:58 pm)
சேர்த்தது : vasukirajendran
Tanglish : ammaavin ninaivu
பார்வை : 684

மேலே