அன்பின் வலிமை!!

உன் மீதான என் அன்பின் வலிமையை
உறுதி செய்துகொள்கிறாயோ!!
அடிக்கடி என்னுடன் சிறு சண்டையிட்டு..

எழுதியவர் : (1-Jan-11, 5:40 pm)
சேர்த்தது : Gokulan
பார்வை : 477

மேலே