பூவின் ஏக்கம்

வாடிய பூவை உன் கூந்தலில் சூடியது
அதற்கு அழகு சேர்பதற்கோ,
அல்லது
என்னை அவமதிபதற்கோ...!

எழுதியவர் : Muthuram (16-Sep-13, 1:59 pm)
சேர்த்தது : rmmuthuram
Tanglish : poovin aekkam
பார்வை : 71

மேலே