சுதந்திரம்?
பிறக்கும் முன்னே பாடினான் பாரதி
பெற்றுவிட்டோம் சுதந்திரம் என்று ..
இன்னும் கொஞ்சநாள் வாழ்ந்திருந்தால்
இரங்கற்பாவும் சேர்த்து பாடிவிட்டு
இறந்திருப்பான் இந்த முற்ப்போக்குக் கவி....
பிறக்கும் முன்னே பாடினான் பாரதி
பெற்றுவிட்டோம் சுதந்திரம் என்று ..
இன்னும் கொஞ்சநாள் வாழ்ந்திருந்தால்
இரங்கற்பாவும் சேர்த்து பாடிவிட்டு
இறந்திருப்பான் இந்த முற்ப்போக்குக் கவி....