ஈழம்

மண்ணுக்குளும் ஈரம் உண்டு
மனிதர்க்கும் ஈரம் உண்டு ஆனால்
மண்ணுக்குள் இருக்கும் ஈரம் என்றாவது
வெளிப்படும் ...ஆனால்
மனிதற்குள் அது என்றுமே வெளிப்படுவதில்லை
ஈரம் இல்லா இவர்கள் ஈழதமிழர்களை காப்பாற்ற போகிறார்கள் ....

எழுதியவர் : vasu (17-Sep-13, 1:08 pm)
சேர்த்தது : வாசு
Tanglish : ealam
பார்வை : 43

மேலே