கண்கள் (9) !

கண்கள்
பார்வை ஊடகம் !
பதிக்கும் காட்சி
இதய தடாகம் !
தடாக நினைவுகளில்
கண்கள்
ஒருகவிதையை
அழகாக எழுதுகிறது !!!


நட்பில் nashe

எழுதியவர் : nashe (17-Sep-13, 1:30 pm)
பார்வை : 84

மேலே