காதல்!

முகம் பார்த்து காதல் வந்தால்..
மூன்றே நாளில் ஓடி போகும்..!
அகம் பார்த்து காதல் வந்தால்
ஆயுள் முழுதும் ஓடி வரும்..!

எழுதியவர் : ஷாபினா (17-Sep-13, 1:37 pm)
பார்வை : 134

மேலே