SHABINAA - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : SHABINAA |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 13-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 275 |
புள்ளி | : 44 |
நான் ஒரு வாசகி..!
தமிழால் வாசிப்பவள்..!
தமிழை நேசிப்பவள்..!
தமிழால் யோசிப்பவள்..!
தமிழை சுவாசிப்பவள்..!
முட்டை வியாபாரி:சார் என் மகன் படிப்புல எப்படி.?
ஆசிரியர்:நீங்க விக்குறீங்க.. அவன் வாங்குறான்..!
இதுக்குதான் புத்தர் ஆசைபட்டாரா..????.
மாற்று மத பெண்மணியை அடக்கம் செய்த 'தமுமுக'வினர்
இன்று (18/6/2014) காலை காட்டுமன்னார்குடி அருகில் ரம்ஜான் தைக்கால் என்ற பகுதியில் மாற்றுமத பெண்மணி ஒருவர் உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார்.
அவரை அடக்கம் செய்ய அவரது உறவினர்களோ அல்லது அந்த பெண்ணின் மதத்தை சேர்ந்தவர்களோ அடக்கம் செய்ய தயாராக இல்லை.
இந்த தகவல் தமுமுக'விற்கு வந்தது உடனே ரம்ஜான் தைக்காலை சேர்ந்த குன்டுபா என்ற யூனுஸ் மாவட்ட நிர்வாகியிடம் சொன்னார் இதற்கு யாருடைய அனுமதியும் தேவை இல்லை உடனே களத்தில் இறங்குங்கள் என்று சொல்லபட்டது.
லால்பேட்டையில் இருந்து தமுமுக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ரம்ஜான் தைக்கால் தமுமுக சகோதரர்கள், களத்திற்கு சென
நாவின் பாவங்கள்..!
நாவின் பாவங்கள்..!
அரவிந்த் கேஜ்ரிவாலின் பதவி விலகல் உரை....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
டிசம்பர் 28 இல் நாங்கள் பதவிப் பிரமாணம் ஏற்றோம். ஊழலுக்கு எதிரான மிகவலுவான சட்டமாக ஜன் லோக்பால் மசோதை நிறைவேற்றுவது என்பதே எங்களுடைய வாக்குறுதிகளிலேயே மிகவும் பெரியது. இந்தக் காங்கிரஸ்காரர்கள் சட்டமன்றத்தில்ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ஆதரவு அளிப்போம் என்று எழுத்துபூர்வமாகவே கொடுத்திருந்தார்கள். ஆனால் இன்று சட்டமன்றத்தில்,நாங்கள் ஜன் லோக்பால் மசோதாவை முன்வைத்தபோது, காங்கிரசும் பாஜகவும் கைகோர்த்துக்கொண்டன.இந்திய வரலாற்றிலேயே இப்படி நடந்த்தில்லை. ஆனால் இன்று அவர்கள் கைகோர்த்துக்கொண்டனர். நமக்குப் பின்னால்,
ஒரு சினிமா பிரபலம் இஸ்லாத்தை தழுவியது குறித்து பெரியளவில் தூக்கிப்பிடித்துக் கொண்டாடும் சில இஸ்லாமியர்கள் பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள் ?
சினிமா என்பது பெரும்பாலும் இஸ்லாமிய மார்க்க விதிகளைத் தகர்த்து வீறு நடைப்போடும் ஒரு வர்த்தகம். அப்படி இருக்க ஒரு சினிமா பிரபலத்தின் மதம் விட்டு மதம் தாவும் செய்கையானது எந்த விதத்தில் இஸ்லாத்தை பெருமைப்படுத்தும் ?
சினிமாவை எந்த விதத்தில் இஸ்லாம் ஆதரிக்கிறது ?
(இது ஒரு கேள்வி மாத்திரமே...தெளிவு படுத்தும் நோக்கில் மட்டும் உங்களது பதிலகள் இருக்கட்டும் !)
சகோதரர் மலர்1991 அவர்கள் நல்ல ஒரு விண்ணப்பத்தை கேள்வி பதில்பகுதியில் முன் வைத்தார்கள். பலர் மழுப்பலாக பதில் சொன்னாலும் யாரும் உண்மையை மனம் திறத்து சொல்ல முன்வரவில்லை. அதனால் நானே இதை இங்கு மீள் பதிவு செய்கிறேன்.
இது சம்பந்தமாக சில விஷயங்களை இங்கு நான் முன் வைக்க விரும்புகிறேன்.அவைகளை வைத்து தமிழுக்கோ தமிழர்களுக்கோ நான் எதிரி என நீங்கள் முடிவு கட்டிவிடக் கூடாது.
ஒரு கலாச்சார விழா நமது நாட்டில் தொடர்ந்து நடை பெற்று வருகிறது என்ற காரணத்திற்காக அதைச் செய்யும்படி எவரையும் வற்புறுத்த முடியாது. பொங்கல் விழாவை பொறுத்தமட்டில், தானியம் விழைந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக அவ்விழா கொண்டாட