தலைவனின் எண்ணம் ...

வீட்டில் நின்றால் கோயில்
தலைவனின்(இறைவன்) எண்ணம் ...
கோயிலில் நின்றால்
வீட்டு தலைவனின் எண்ணம் ...
மனதை மையபுள்ளிக்கு
கொண்டுவருவதற்காகவே...
கோயில் செல்கிறோம் ...
கோயிலில் நின்றால் ...
வீடுதான் மையப்புள்ளி ...
ஞானதாகம் என்பது ...
நீ எப்போது ஞானத்தை ...
தொடங்குகிறாயோ ...
அன்றே முடிந்து விடும் ....!!!
அலையாதே ஞானம் அலைந்தால்
வராது -வந்தால் அலைய விடாது ...!!!

எழுதியவர் : கே இனியவன் (17-Sep-13, 3:32 pm)
பார்வை : 72

மேலே